தென் மாவட்டங்களில் வெளுக்கும் மழை

52பார்த்தது
தென் மாவட்டங்களில் வெளுக்கும் மழை
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று (மார்ச் 01) மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி