இந்தியாவே நேசிக்கும் தலைவர்.. முதல்வருக்கு உதயநிதி வாழ்த்து

58பார்த்தது
இந்தியாவே நேசிக்கும் தலைவர்.. முதல்வருக்கு உதயநிதி வாழ்த்து
இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக அவரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-ல் மீண்டும் அமைந்து ஸ்டாலின் முதல்வராக தொடர் இந்நன்னாளில் உறுதியேற்போம்" என்றார்.

தொடர்புடைய செய்தி