திருநெல்வேலி மாநகர சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பாக நேற்று தரவு அறிவியலுக்கான பாதை தரவு, ஒரு சாலை வரைபடம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் ஒருவரின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த தரவு அறிவியலில் முக்கிய கருவிகள் தேர்ச்சி பெறுவதன் பங்கை வலியுறுத்தி தலைமையுரையாற்றினார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.