காங்கோவில் 55 பேர் படுகொலை

50பார்த்தது
காங்கோவில் 55 பேர் படுகொலை
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று (பிப்.10) பொதுமக்கள் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. இதில் CODECO என்ற குழு, ட்ஜைபா கிராமங்களுக்குள் புகுந்து தாக்கியதில் 55 பேர் பலியாகியுள்ளனர். தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள வீடுகளில் இன்னும் பிணங்கள் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி