பாபநாசத்தில் பளு தூக்கும் போட்டி

60பார்த்தது
நெல்லை மாவட்ட பளு தூக்கும் சங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் நேதாஜி வெயிட் லிப்ட்டிங் ஜிம் சார்பில் சிவந்திபுரம் அருகே உள்ள பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இன்று பொங்கலை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு பளு தூக்கினர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி