மகாராஷ்டிராவின் மொழி மராத்தி தான்.. பாஜக முதல்வர் அதிரடி

77பார்த்தது
மகாராஷ்டிராவின் மொழி மராத்தி தான்.. பாஜக முதல்வர் அதிரடி
நாடு முழுவதும் மொழி பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவை ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் சுரேஷ் பையாஜி மகாராஷ்டிராவில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி