இதய நோயாளிகள் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியமான நபர் நாள் ஒன்றுக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது 7-8 கிளாஸ் மட்டுமே. இதய பிரச்சினை இருப்பவர்கள் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அதுவும் ஒரே நேரத்தில் குடிக்காமல் இடைவெளி எடுத்துவிட்டு குடிக்கலாம். ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது இதயம் மற்றும் சிறுநீரகங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.