தமிழகம் தான் பஸ்ட் இடம்; துரை வைகோ பெருமிதம்

84பார்த்தது
நெல்லையில் நடக்கும் பல நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லை வந்த திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை.
வைகோ இன்று அளித்த பேட்டியில், இந்தியாவிலேயே தமிழகம் தான் பள்ளி கல்விதுறையில் முதலிடத்தில் உள்ளது. தமிழக இளைஞர்கள் உலகம் முழுவதும் வலம் வருகிறார்கள் என்றால் அது தமிழகத்தின் இரு மொழி கொள்கையினால் தான். பாஜக அரசு ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கின்றனர் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி