வங்கதேச ரசிகர் மீது இந்திய அணி ரசிகர்கள் சரமாரி தாக்குதல் (வீடியோ)

57பார்த்தது
உ.பி கான்பூரில் இந்தியா - வங்கதேசம் அணிக்களுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண வந்த வங்கதேச ரசிகர் மீது இந்திய அணி ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியை காண புலி வேடமணிந்து வந்த வங்கதேச ரசிகரின் கையில் வைத்திருந்த கொடியை பிடுங்கி வீசிய இந்திய அணியின் ரசிகர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, காயமடைந்த ரசிகரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நன்றி: PTI

தொடர்புடைய செய்தி