டவுன் அருகே பொதுமக்கள் திடீர் போராட்டம்

61பார்த்தது
டவுன் கண்டிய பேரி பகுதியில் கிருஷ்ண பேரி என்ற ஊரில் உள்ள குளத்தை ஒட்டி 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களை அங்கிருந்து ரெட்டியார்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக இன்று பரவிய தகவலை அடுத்து காலை பொதுமக்கள் திடீரென மறியலுக்கு முயற்சி செய்தனர். பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி