தரவரிசை பட்டியல்; முன்னேறிய நெல்லை ரயில் நிலையம்

77பார்த்தது
தரவரிசை பட்டியல்; முன்னேறிய நெல்லை ரயில் நிலையம்
2023-24 ம் ஆண்டுக்கான ரயில் நிலையங்களின் தரவரிசை பட்டியலை இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. இதில் எட்டாவது இடத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. ஏற்கனவே நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் புறநகர் அல்லாத குழுவின் மூன்றாவது பிரிவில் இருந்த சூழலில் 138. 38 கோடி வருவாய் ஈட்டி தற்போது புறநகர் அல்லாத குழுவின் இரண்டாவது பிரிவுக்கு முன்னேறி உள்ளது.

தொடர்புடைய செய்தி