நெல்லை கோயிலில் நடந்த பொங்கல் விழா

54பார்த்தது
பொங்கல் பண்டிகை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில்  இன்று (ஜனவரி 14) பொதுமக்கள் அதிகாலை முதல் வீடுகளில் முன்பு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கடவுளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி சிங்கம்பட்டி போன்ற பகுதியில் ஊர் கோவில்களிலும் இன்று பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கோயில் முன்பு பொங்கல் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி