விக்டோரியா மண்டபத்தை நெல்லை எம்பி பார்வையிட்டார்

79பார்த்தது
விக்டோரியா மண்டபத்தை நெல்லை எம்பி பார்வையிட்டார்
மேற்கு வங்க மாநில தலைநகரான கல்கத்தாவுக்கு இன்று திருநெல்வேலி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் புரூஸ் சென்றிருந்தார். தொடர்ந்து அவர் கல்கத்தாவில் அமைந்துள்ள விக்டோரியா ஹால் மண்டபத்தை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றார்.

தொடர்புடைய செய்தி