மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் அனுமதி; மக்கள் ஹேப்பி

76பார்த்தது
நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வரும் மக்களின் வசதிக்காக அருவி அருகில் பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணி நேற்றுடன் நிறைவு பெற்றதால் இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவே மக்கள் உற்சாகமோடு குளிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி