பல அம்சங்களுடன் அறிமுகமான சாம்சங்கின் Galaxy M05 மொபைல்!

69பார்த்தது
பல அம்சங்களுடன் அறிமுகமான சாம்சங்கின் Galaxy M05 மொபைல்!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஃபோனான Galaxy M05 என்ற 4ஜி போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் octa-core MediaTek Helio G85 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 4GB ரேம் மற்றும் 64GB ஆன்போர்ட் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. தன் விலை ரூ.7,999 ஆகும். இந்த மொபைல் மின்ட் கிரீன் கலர் ஆப்ஷனில் கிடைக்கும். இதில் 50MP வைட்-ஆங்கிள் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 aperture கொண்ட 2MP கேமரா அடக்கம்.

தொடர்புடைய செய்தி