டைரி மில்க் சாக்லேட்டில் புழு..! (வீடியோ)

51பார்த்தது
கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டில் புழு உள்ளதாக மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளர் அக்ஷய் ஜெயின் புகாரளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் புழு நெழியும் வீடியோவை பதிவிட்டு, "என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்தது. நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இது மிக மோசமான அனுபவம். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்து கேட்பெரி நிறுவனத்தை டேக் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி