நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் இல்ல பெயர் சூட்டு விழா இன்று மேலப்பாட்டம் அருகே நடைபெற்றது. இந்த விழாவில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துணை மேயர் ராஜூ ஆகியோருடன் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஜான் பாண்டியன் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.