அம்பையில் சிறிது நேரம் பெய்த மழை

85பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்த நிலையில் மதியம் 3 மணி அளவில் சிறிது நேரம் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. இதன் காரணமாக வெப்பநிலை மறைந்து குளிர்ந்த சீதோஷன நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி