அணு கழிவால் மக்களுக்கு பாதிப்பா? அரசு குழு தலைவர் பேட்டி

54பார்த்தது
தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்களின் குழு தலைவர் எம்எல்ஏ நந்தகுமார் நேற்று மாலை நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு இடம் வழங்கிய 3000 குடும்பத்தினருக்கு பணி வழங்குவது தொடர்பாக ஆலோசித்தோம். அணு கழிவுகள் அணு உலை பகுதியில் சேகரித்து வைத்து வருவதாகவும் அதனால் எந்த பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது என்ற தகவலும் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி