கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு விரிசல்; பரபரப்பு தகவல்கள்

61பார்த்தது
நெல்லை மாவட்டம் கீழ செழியநல்லூரை சேர்ந்த இசக்கியம்மாள் நேற்று இரவு வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் புகை மூட்டமாகியுள்ளது. அதிஷ்டவசமாக இசக்கியம்மாள் வெளியே சென்றதால் தப்பினார். சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுவதும் விரிசல் ஏற்பட்டு வீட்டின் ஜன்னல் பெயர்ந்து விழுந்து விட்டது. இது குறித்து மானூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி