கல்லிடை குறிச்சியில் மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டி

79பார்த்தது
கல்லிடை குறிச்சியில் மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டி
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து மாவட்ட அளவிலான பென்ச் பிரஸ் மற்றும் டெத் லிப்ட் போட்டிகள் நேற்று நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது மாநில அளவிலான வலுதூக்கும் சங்கத்திற்கு பொது செயலாளர்கள் தேர்வு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி