நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புனித சந்தியாகப்பர் திருக்கோவில் திருவிழா கடந்த ஒன்பது தினங்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நாளான இன்று தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்தில் சுற்றியுள்ள தெருக்களில் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.