அமெரிக்கா: மிசூரி மாகாணத்தை சேர்ந்த கரிசா ஸ்மித் (30) பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். இவர் பல மாணவர்களுக்கு பணம், மது, கஞ்சா கொடுத்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியும் வந்த நிலையில் கரிசாவின் குற்றச்செயல்கள் அம்பலமானதால் அண்மையில் கைது செய்யப்பட்டார். தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.