திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மன்னார்கோவிலில் ராமானுஜரின் குருக்களில் ஒருவரான பெரிய நம்பிகள் அவதரித்த மார்கழி கேட்டை நட்சத்திரமான நேற்று அவரது வழி தோன்றலான நரசிம்ம கோபால ஆச்சாரியாரின் பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நேஙநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீள் சேர், மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.