நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் வண்டிமறித்தம்மன் கோவில் அருகே இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமை வைத்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.