முக்கூடலில் டீ கடைக்குள் புகுந்த மலைப்பாம்பு

586பார்த்தது
முக்கூடலில் டீ கடைக்குள் புகுந்த மலைப்பாம்பு
நெல்லை மாவட்டம் முக்கூடல் கோடாரங்குளம் கரையோரம் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் சுரேஷ் என்பவர் கடைக்குள் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு புகுந்துள்ளது. நேற்று காலையில் கடையை திறந்த சுரேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கடைக்குள் மலைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ந்த அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வேட்டை தடுப்பு காவலர் முருகன் தலைமையில் மலை பாம்பு மீட்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி