உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் வாழ்த்து

78பார்த்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் வாழ்த்து
துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகல் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி