சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாத காரியங்கள்!

85பார்த்தது
சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாத காரியங்கள்!
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கட்டாயம் வீட்டை சுத்தம் செய்ய திட்டமிடாதீர்கள். வாஸ்துபடி, மாலையில் நகம் வெட்டக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்குமாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மஞ்சள், பால் அல்லது தயிர் தானம் செய்ய வேண்டாம். வாஸ்துபடி பார்த்தால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எந்த வகையான நன்கொடையும் கொடுக்கக்கூடாதாம். இரவில் சுடுகாடு அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்திற்கும் வெளிச்சம் இருக்கும்போதே அனைத்தையும் செய்துவிடவேண்டும் என நம் முன்னோர்கள் கூறியது தான் காரணம்.

தொடர்புடைய செய்தி