இவர்களெல்லாம் கிரீன் டீ பருகக்கூடாது

77பார்த்தது
இவர்களெல்லாம் கிரீன் டீ பருகக்கூடாது
உடல் எடை குறைப்பு போன்ற பயன்கள் காரணமாக கிரீன் டீ பருகுவது அதிகரித்துள்ளது. சிலர் கிரீன் டீ குடிப்பது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். இதில் இருக்கும் காபின், காட்ஸின் மற்றும் டானின் போன்ற மூலக்கூறுகள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். ரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும். இதய நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களும் கிரீன் டீயைத் தவிர்ப்பது நலம்.

தொடர்புடைய செய்தி