2050-ல் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

58பார்த்தது
2050-ல் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும், 2050-ல் 31 கோடி முஸ்லீம்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் சராசரி வயது 28-க்கு கீழே இருப்பதும், அதிக கருவுறுதல் விகிதமே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டு முஸ்லீம் மக்கள் தொகையில் இந்தோனேஷியாவை இந்தியா முந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி