திரும்பி வராத 2,000 நோட்டுகள்.. எத்தனை கோடி தெரியுமா?

69பார்த்தது
திரும்பி வராத 2,000 நோட்டுகள்.. எத்தனை கோடி தெரியுமா?
பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுக்களை 2023-ம் ஆண்டு மே 19-ம் தேதி திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி சுமார் 98.12% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமிருந்த ரூ.6,691 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னமும் திரும்ப வரவில்லை. இன்னமும் ரூ.2,000 நோட்டுகளை கைவசம் வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கி கிளையில் நேரடியாகவோ அல்லது அஞ்சலகம் மூலமாகவோ ரிசர்வ் வங்கிக்கு அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி