"ஊதாரித்தனத்திற்கு கடன் வாங்குகின்றனர்" - அரசுக்கு எதிராக வானதி பேச்சு

81பார்த்தது
"ஊதாரித்தனத்திற்கு கடன் வாங்குகின்றனர்" - அரசுக்கு எதிராக வானதி பேச்சு
தமிழ்நாட்டில் இலவச திட்டங்களால் கடன் அதிகரித்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் முதலீடு செய்ய கடன் என்றால் பரவாயில்லை. ஊதாரித்தனத்திற்கு கடன் வாங்குகின்றனர். ரயில்வே துறையில் இந்தாண்டு தமிழ்நாட்டிற்கு ரூ.6,685 கோடி கடன் தரப்பட்டது” என தெரிவித்தார். முன்னதாக, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி