பெண்களின் முடி உதிர்வுக்கு இவைதான் காரணம்!

62பார்த்தது
பெண்களின் முடி உதிர்வுக்கு இவைதான் காரணம்!
பெண்களுக்கு முடி உதிர்வு மிகப்பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது. இதற்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் தான் முக்கிய காரணம் என ட்ரேயா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2.8 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 71.19 சதவீதம் பேர் தலைமுடி நன்றாக உதிர்வதாக கூறியுள்ளன. உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நல்ல உணவை உட்கொள்வதன் மூலமும், மன அழுத்தத்தைத் தவிர்ப்பதன் மூலமும் இந்தப் பிரச்சனையை ஓரளவு குறைக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி