இந்தியாவின் முதல் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்!

55பார்த்தது
இந்தியாவின் முதல் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்!
தி டெலிகிராப்' சமீபத்தில் இந்தியாவிற்கான டாப்-10 டெஸ்ட் பேட்ஸ்மேன்களை அறிவித்தது. முதல் 10 வீரர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், ரோகித் சர்மா, விவிஎஸ் லட்சுமண், ராகுல் டிராவிட், குண்டப்பா விஸ்வநாத், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சட்டேஷ்வர் புஜாரா, ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி