நாடகக் காதல் என்றெல்லாம் ஒன்று கிடையாது- திருமா

80பார்த்தது
நாடகக் காதல் என்றெல்லாம் ஒன்று கிடையாது என லோக பத்மநாதன் இயக்கியுள்ள 'செம்பியன் மாதேவி' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு. மேலும் அவர், "டீ சர்ட், ஜீன்ஸ் போட்டால் பெண்கள் மயங்கிவிடுவார்களா? இது நம் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்தும் பேச்சு. காதலை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை விட கெட்டிக்காரர்கள்!" என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி