முதலீடுகளுக்கு தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு இல்லை

71பார்த்தது
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கியது. இதில் பிரபல முன்னணி நிறுவனமான SAINT-GOBAIN-ன் CEO சந்தானம் முதல்வர் முன்னிலையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “தொழில் முதலீடுகளை செய்ய தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு இல்லை, இங்கு வெளிப்படையாக அனைத்து பணிகளும் நடைபெறும். 24 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் ரூ.524 கோடியில் தொழிற்சாலை தொடங்கினோம்.” என்றார்.

தொடர்புடைய செய்தி