எய்ம்ஸின் சோக கதையை விவரிக்க வார்த்தை இல்லை - ஸ்டாலின்

67பார்த்தது
எய்ம்ஸின் சோக கதையை விவரிக்க வார்த்தை இல்லை - ஸ்டாலின்
சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது உரையில், மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது; இரண்டு பேரிடர்களை சந்தித்தபோதும் இதுவரை வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை; பாஜக ஆளாத மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களை கூட மத்திய அரசு தருவதில்லை; தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸின் சோகக்கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி