தேனியில் எஸ். டி. பி. ஐ கட்சி சார்பாக இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி பெரிய பள்ளிவாசல் அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போர் ஒப்பந்தத்தை மீறி பாலஸ்தீன மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக் ஆர்பாட்ட முழக்கங்களை எழுப்பி சிறப்புரையாற்றினார். தேனி, முத்துதேவன்பட்டி, பிசி பட்டி கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்