துப்பாக்கி சுடுதல்.. அசாம் ரைபிள்ஸ் அசத்தல்

80பார்த்தது
துப்பாக்கி சுடுதல்.. அசாம் ரைபிள்ஸ் அசத்தல்
சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காவல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரைபிள் ஷூட்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் அசத்தியுள்ளனர். மாநிலங்களுக்கிடையே ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணியாக தமிழ்நாடு காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி