திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?

58பார்த்தது
திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?
2005ல் தொடங்கப்பட்ட தேமுதிக இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடவுள்ளது. அதே நேரத்தில் கட்சியை காப்பாற்றிக்கொள்ளும் கட்டாயத்தில் தேமுதிக்கதேமுதிக உள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, அதிமுக சந்திக்கும் சிக்கல்களில் தாமும் சேர்ந்து சிக்கி சின்னாபின்னமாகிவிடக்கூடாது என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முடிவாக திமுக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளதாகவும், அதனாலே திமுகவை விமர்சிப்பது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி