தேனி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, பெரியகுளம் நகரச் செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில், அவைத்தலைவர் வெங்கடாசலம் முன்னிலையில், நகர் 7வது வார்டு நிர்வாகி அப்பாஸ் அலி மற்றும் இளைஞர் அணியினர் இணைந்து நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.