‘வேட்டையன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!

58பார்த்தது
‘வேட்டையன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில், நாளை (அக்டோபர் 2) படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது. டீசர், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி