சாலையோர புதர்கள் அகற்றம்

69பார்த்தது
சாலையோர புதர்கள் அகற்றம்
போடிநாயக்கனூர் டு தேனிக்கு செல்லும் பிரதான சாலையில் சாலையோரம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த முட்புதர்களை நெடுஞ்சாலைத்துறை கவனத்திற்கு கொண்டு சென்று போடிநாயக்கனூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி