சுருளி சாரல் விழாவில் நாய்கள் கண்காட்சி

76பார்த்தது
சுருளி சாரல் விழாவில் நாய்கள் கண்காட்சி
சுருளி அருவியில் சாரல் விழா செப். 28 ல் துவங்கி அக். 2 வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் 2-ம் நாளான நேற்று (செப். 29) கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் கோம்பை, சிப்பி பாறை, ராஜபாளையம் போன்ற உள்நாடு இனங்களும், ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன் போன்ற பல்வேறு வெளிநாட்டு நாய்கள் என 60 வகையான இனங்கள் பங்கு பெற்றன.

தொடர்புடைய செய்தி