ஃபார்வார்டு பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

52பார்த்தது
ஃபார்வார்டு பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்
கம்பம் அருகே அனுமந்தம்பட்டியில் பிப். 24ஆம் தேதி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கம்பம் ஒன்றியத்தின் சார்பில் வீடுகள் தோறும் நேதாஜி பிரச்சார இயக்க துவக்க விழா நடைபெறுகிறது. கம்பத்தில் டியுசிசி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிலம்பரசன், மற்றும் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி