72 -வது ஆண்டு விழாவிற்கு அண்ணாமலைக்கு அழைப்பு

2245பார்த்தது
72 -வது ஆண்டு விழாவிற்கு அண்ணாமலைக்கு அழைப்பு
தேனி மாவட்டம் தேனி நகரில் வருகின்ற 2024 ஜனவரி 27 மற்றும் 28-ம் ஆகிய தேதிகளில் நாடார் மகாஜன சங்கத்தின் 72-வது ஆண்டு விழா நடைபெற இருப்பதை ஒட்டி, நாடார் சங்கத்தின் மாநாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K அண்ணாமலை அவர்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ் அவர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி