அணைப்பிள்ளையார் அருவியில் வெள்ளப்பெருக்கு

54பார்த்தது
அணைப்பிள்ளையார் அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அணை பிள்ளையார் தடுப்பணை அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு கேரளா பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கொட்டகுடி ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து அணை பிள்ளையார் தடுப்பணையில் அருவியில் நீர் கொட்டுகிறது. இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி