புதிய நகராட்சி தலைவர் அலுவலகம் திறக்கப்பட்டது

73பார்த்தது
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி தலைவர் அலுவலகம் திறக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்திற்கு வந்த தலைவர் சுமிதா சிவக்குமார் பணியை தொடங்குவதற்கு முன்னர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி