வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் Unskilled தொழிலாளர்களாக பணிபுரிபவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக தேனி மற்றும் போடிநாயக்கனூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், மையம் 4. 0 M (Industry 4. 0) திட்டத்தின் கீழ் பிப். 23 முதல் குறுகிய காலபயிற்சி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.