கூடலூர் அருகே மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

68பார்த்தது
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் உத்தமபாளையம் உணவு பொருள் வழங்கல் சம்மந்தமாக குறை தீர்வு கூட்டம் வட்டார வழங்கல் வினோதினி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் புததாக ரேஷன் கார்டு விண்ணப்பித்த வர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டது. மேலும் ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் உள்ளிட்டவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் பளியன்குடி மற்றும் லோயர்கேம்ப் பகுதி மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி